இலங்கை அணியில் ருதுராஜை நீக்கியமைக்கான காரணம் இதுதான்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும், 2 டெஸ்ட் போட்டிகளை விளையாட உள்ளது. இதில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இந்தப்போட்டியில், ருதுராக் கெய்க்வாட் இடம்பெறவில்லை. இதனால் ரசிகர்கள் ருதுராக் எங்கே என கேட்டவாறு விமர்சனத்தை எழுப்பினர். ஏனென்றால், கடந்த சில போட்டிகளாகவே இந்திய அணியில் ருதுராஜ் இடம்பெற்றாலும், போட்டியில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுவிடுகிறது. ஒரு பக்கம் ரோகித் சர்மா … Continue reading இலங்கை அணியில் ருதுராஜை நீக்கியமைக்கான காரணம் இதுதான்